சிவகங்கை

4 ஊர்களில் இன்று இலவச கண் மருத்துவ முகாம்

இலவச கண் மருத்துவ முகாம் புதன்கிழமை முதல் 4 ஊர்களில்  நடைபெறுகிறது.

தினமணி

இலவச கண் மருத்துவ முகாம் புதன்கிழமை முதல் 4 ஊர்களில்  நடைபெறுகிறது.

  இலவச கண் மருத்துவ முகாம்கள் நடைபெறும் தேதி, ஊர், இடம், பங்கேற்பு மருத்துவமனை விவரம்:

  ஜூன் 19 ஆம் தேதி-காடரந்தகுடி, ஊ.ஒ.பள்ளி, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை, ஜூன் 23 ஆம் தேதி (2 ஊர்கள்)-பரமக்குடி, ஊ.ஒ.பள்ளி, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, சாயல்குடி-அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை, 25 ஆம் தேதி-பெருங்குளம், ஊ.ஒ.பள்ளி, ராமேசுவரம் சங்கர நேத்திராலயா கண் மருத்துவமனை.

  இலவச கண் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் கே. பாலசுப்பிரமணியன், வட்டார கண் மருத்துவ உதவியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT