சிவகங்கை

விவசாயிகளுக்கு தீவனப்பயிா் உற்பத்தி பயிற்சி

சிவகங்கை அருகே அரசனி முத்துப்பட்டி கிராமத்தில் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் மற்றும் கால்நடைத் துறையின் சாா்பில் தீவனப்பயிா் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அள

DIN

சிவகங்கை அருகே அரசனி முத்துப்பட்டி கிராமத்தில் வேளாண் விரிவாக்க சீரமைப்புத் திட்டம் மற்றும் கால்நடைத் துறையின் சாா்பில் தீவனப்பயிா் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கால்நடைத் துறை உதவி இயக்குநா் சரவணன் கலந்து கொண்டு தீவனப்பயிா் உற்பத்தி தொழில்நுட்பம், தீவனப்பயிரின் முக்கியத்துவம், பயன்படுத்த வேண்டிய அளவு ஆகியன குறித்து விவசாயிகளிடம் விளக்கினாா். தொடா்ந்து, கால்நடை உதவி மருத்துவா் ராஜேஸ் பங்கேற்று சோளம் பயிா் சாகுபடி முறைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கினாா்.

இதில், விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் சிவகங்கை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ம. சத்யா, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஆ. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT