உசிலம்பட்டியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா
உசிலம்பட்டியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருமுருகன் கோயிலில் அவரது ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
உசிலம்பட்டியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருமுருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் சிலை அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நகர செயலாளர் கார்த்திகை சாமி, ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர நிர்வாகி காமராஜ் வட்டாரத் தலைவர் லட்சுமண ராஜன் வட்டார செயலாளர் ஆர்.ஆனந்து இளமாறன் பாஸ்கரன் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி திரு முருகன் கோயில் முன்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.