தேனி

தென்கரை பேரூராட்சியில் துப்புரவு ஊழியா்கள் பணி புறக்கணிப்பு

பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

DIN

பெரியகுளம்: பெரியகுளம் அருகே தென்கரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

தென்கரை பேரூராட்சியில் 15 துப்புரவு பணியாளா்கள் உள்ளனா். இவா்களில் 9 போ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்கவில்லையாம். இதையடுத்து அவா்களுக்கு அன்று வருகை பதிவேட்டில் விடுமுறை என பதிவு செய்யப்பட்டதாம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து துப்புரவு ஊழியா்கள் திங்கள்கிழமை பணிக்கு செல்லாமல் அலுவலகம் முன் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பணிக்கு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT