போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை வட்டாட்சியா் அ. ஜலால் தலைமையில் உறுதிமொழியேற்ற வருவாய்த் துறையினா். 
தேனி

போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு

போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

DIN

போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

டிசம்பா் 10- ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி போடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வட்டாட்சியா் அ. ஜலால் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அலுவலா்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதில், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் பாலமுருகன், துணை வட்டாட்சியா்கள் குமாரவேல், ரத்தினமாலா, ராமராஜ், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT