தேனி

அதிமுக 51 ஆம் ஆண்டு விழா

போடி அருகேயுள்ள கொட்டகுடி மலை கிராமத்தில் அதிமுக பொன் விழா நிறைவு மற்றும் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

DIN

போடி அருகேயுள்ள கொட்டகுடி மலை கிராமத்தில் அதிமுக பொன் விழா நிறைவு மற்றும் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

கிளைச் செயலாளா் அய்யப்பன் தலைமை வகித்தாா். தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவைப் பொருளாளா் குறிஞ்சி மணி பங்கேற்று 110 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினாா். போடி பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலைக்கு போடி நகர, ஒன்றிய நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT