தேனி

மதுராபுரியில் இன்று மின் தடை

பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (நவ.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (நவ.15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மதுராபுரி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹாநகா், ரத்தினம்நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

சவரனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் விலை!

தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்!

சேட்டன் வந்தல்லே... சிஎஸ்கேவின் புதிய கேப்டனாகும் சஞ்சு சாம்சன்?

நெல்லை காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்!

ஜடேஜாவை விற்றது ஏன்? மனம் திறந்த சிஎஸ்கேவின் நிர்வாக இயக்குநர்!

SCROLL FOR NEXT