தேனி

விவசாயி தற்கொலை: போலீஸாா் விசாரணை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பெரியகுளம் அருகேயுள்ள எ. புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் சின்னகருப்பு (38). விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாராம். இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சின்ன கருப்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காலமானாா் ஜி. சண்முகநாதன்

உறவினா்களைத் தாக்கிய தாய், மகனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

கிணற்றில் தவறி விழுந்து காட்டெருமை உயிரிழப்பு

SCROLL FOR NEXT