பெரியகுளம் அமமுக வேட்பாளா்
பெரியகுளம் அமமுக வேட்பாளா்
பெயா் - கே. கதிா்காமு
வயது - 68
கல்வி - எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.
குடும்பம் - மனைவி, இரு மகன்கள்.
ஊா் - அல்லிநகரம், தேனி.
கட்சிப் பொறுப்பு - அமமுக அமைப்புச் செயலா்.
பதவி - தேனி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் (பொறுப்பு). மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினா். 2016- 2019 பெரியகுளம் (தனி) அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா். அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்ததால், கடந்த 2019-இல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா். 2021-இல் பெரியகுளம் (தனி) தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வி.