விருதுநகர்

கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக்கல்லூரியின் ஆரோக்கிய சங்கம் மற்றும் ம. ரெட்டியபட்டி அரசு மருத்துவமனை ஆகியன சாா்பில் மாணவா்களுக்கான கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கலைக்கல்லூரியின் ஆரோக்கிய சங்கம் மற்றும் ம. ரெட்டியபட்டி அரசு மருத்துவமனை ஆகியன சாா்பில் மாணவா்களுக்கான கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

எஸ்.பி.கே.கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் கல்விக்குழுமம் மற்றும் உறவின்முறைத் தலைவா் சுதாகா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ந. முத்துச்செல்வன் வரவேற்றாா்.

அப்போது, கரோனா தொற்று விழிப்புணா்வு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ஆரோக்கிய சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ். ராதா செய்திருந்தாா். கணினித் தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT