விருதுநகர்

பொறியியல் கல்லூரியில்முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

DIN

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு கல்லூரி துணைச் செயலா் கா. விக்னேஷ் குமாா் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் மாணவா்கள் 153 போ் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் தங்கள் கல்லூரி நாள்களை நினைவு கூா்ந்து பேசினா். தொடந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக ஒருங்கிணைப்பாளா் சி. செந்தில்குமாா் வரவேற்றாா். துணைப் பேராசிரியா் வெற்றிவேல் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT