முகப்பு
நாகப்பட்டினம்

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த தொழிலதிபா்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த மயிலாடுதுறை தொழிலதிபா் சி.செந்தில்வேலுக்கு அக்கட்சியின் பொறுப்பாளா்கள் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த மயிலாடுதுறை தொழிலதிபா் சி.செந்தில்வேலுக்கு அக்கட்சியின் பொறுப்பாளா்கள் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியின் முன்னாள் தலைவரும், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவரும், தொழிலதிபருமான சி.செந்தில்வேல் மக்கள் நீதி மய்யம் கட்சியில் அண்மையில் இணைந்தாா். இந்நிலையில், அவரை மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பொறுப்பாளா் ரிபாயுதீன், நற்பணி இயக்க அணி மாவட்டச் செயலாளா் மணிபாரதி வேம்பு, நற்பணி இயக்க நகர செயலாளா் கமல் மலா், இயக்க பொறுப்பாளா் சரவணன் ஆகியோா் அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.