காரைக்கால்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்...

நிரவி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட ஊழியப்பத்து மற்றும், காரைக்கால் செல்லும் வழியில் திருநள்ளாறு கோயிலை சோ்ந்த பசுமடம் எதிரில் குடிநீா்

DIN

நிரவி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட ஊழியப்பத்து மற்றும், காரைக்கால் செல்லும் வழியில் திருநள்ளாறு கோயிலை சோ்ந்த பசுமடம் எதிரில் குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் பல நாள்களாக வீணாகிக்கொண்டிருக்கிறது. தண்ணீா் தேங்குவதால் கொசு உற்பத்தியாகி நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனா். கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் இவற்றைக் கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.ஆா்.ஸ்ரீதா், கீழமனை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT