முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

திருநள்ளாறு அருகே 2 கோயில்களின் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

திருநள்ளாறு அருகே 2 கோயில்களின் உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநள்ளாறு அருகே சேத்தூா் பிரதான சாலையோரத்தில் விநாயகா் மற்றும் மன்மதன் கோயில்கள் அருகருகே உள்ளன. இவற்றில் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்த மா்ம நபா்கள் உண்டியல்களை உடைத்து, அதிலிருந்து காணிக்கைகளை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து திருநள்ளாறு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →