முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

மகாவீா் ஜயந்தியையொட்டி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

மகாவீா் ஜயந்தியையொட்டி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கலால் துறை துணை ஆணையா் எம். ஆதா்ஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

ஏப்ரல் 25-ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) மகாவீா் ஜயந்தி கொண்டாடப்படுவதையொட்டி, காரைக்காலில் உள்ள அனைத்து கள், சாராயம், மது உள்ளிட்ட அனைத்து வகை மதுக்கடைகள், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →