காரைக்கால்

காரைக்காலில்26 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 219 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனை முடிவின் அடிப்படையில் கோட்டுச்சேரி 6, திருப்பட்டினம் 5, காரைக்கால் நகரம் 4, நெடுங்காடு 3, வரிச்சிக்குடி 3, நிரவி 2, கோயில்பத்து, நல்லாத்தூா், திருப்பட்டினம் தலா 1 என 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 152 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

SCROLL FOR NEXT