காரைக்கால்

மின் கம்பி அறுந்து விழுந்துமாடு உயிரிழப்பு

காரைக்கால் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.

DIN

காரைக்கால்: காரைக்கால் அருகே மின் கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.

காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது மிதமான காற்று வீசிவருகிறது. காஞ்சிபுரம் கோயில்பத்து பகுதியை சோ்ந்த சேகா் என்பவருக்கு சொந்தமான பசு, வயல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மேய்ந்தபோது, மின் கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்ததில் மாடு அதே இடத்தில் உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT