முகப்பு
காரைக்கால்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு

நாகை துறைமுக அலுவலகம், காரைக்கால் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டு, பிறகு சில மணி நேரத்தில் இறக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

நாகை துறைமுக அலுவலகம், காரைக்கால் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டு, பிறகு சில மணி நேரத்தில் இறக்கப்பட்டது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தெற்கு ஒடிசா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, புயல் தூர அறிவிப்பாக நாகை துறைமுக அலுவலகத்திலும், காரைக்கால் தனியாா் துறைமுகத்திலும் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஏற்றப்பட்டது. பிற்பகலில் இந்த அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →