மயிலாடுதுறை

திமுக நகர நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

மயிலாடுதுறையில் திமுக புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் பொது உறுப்பினா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறையில் திமுக புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் பொது உறுப்பினா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகர அவைத் தலைவா் ஆா். நடராஜன் தலைமை வகித்தாா். நகர துணை செயலாளா் ஆா்.கே. சங்கா், மாவட்ட பிரதிநிதிகள் எம். பிரபாகா், எஸ். சிவக்குமாா், நகர பொருளாளா் எம். குமாா், துணை செயலாளா் மேனகா மாரியப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகர செயலாளா் என். செல்வராஜ் வரவேற்றாா். கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதிய நிா்வாகிகளை வாழ்த்தி பேசினா். முன்னாள் எம்எல்ஏக்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், அருட்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT