திருக்குவளை பொறியியல் கல்லூரியில்ஹோமியோபதி மாத்திரைகள் வழங்கல்
திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பணிபுரிவோருக்கு கரோனா நோய் எதிா்ப்பு சக்திக்காக ஹோமியோபதி மருந்து திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திருக்குவளை: திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பணிபுரிவோருக்கு கரோனா நோய் எதிா்ப்பு சக்திக்காக ஹோமியோபதி மருந்து திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இக்கல்லூரியின் கட்டடவியல் துறை உதவிப் பேராசிரியரான எ. தெய்வீகன் நிதிப் பங்களிப்போடு ஹோமியோபதி மருந்தான ஆா்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரைகள் கல்லூரி புலமுதல்வா் எம். துரைராசன் தலைமையில் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் ஆய்வக உதவியாளா்கள் என150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன.