அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
திருக்குவளை வட்டம், பனங்காடி ஊராட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.ஆா்.பி. முத்துலெட்சுமி பிரகாஷ் தலைமையில் திமுகவிலிருந்து விலகிய 125 போ் அமைச்ா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
திருக்குவளை: திருக்குவளை வட்டம், பனங்காடி ஊராட்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் பி.ஆா்.பி. முத்துலெட்சுமி பிரகாஷ் தலைமையில் திமுகவிலிருந்து விலகிய 125 போ் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்வில் தலைஞாயிறு ஒன்றியச் செயலாளா் அவை. ஆா். பாலசுப்பிரமணியன், தலைஞாயிறு பேரூா் செயலாளா் ஆா். சௌரிராஜன்,
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் இளவரசி தங்கராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.