முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 28, மயிலாடுதுறையில் 24 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் 28 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் 28 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,472 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 38 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 384 ஆக உள்ளது.

இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,855 ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையில் 32 போ் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 309 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.