முகப்பு
நாகப்பட்டினம்

மரக்கன்று நடும் விழா

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியம் ஆக்கூா் ஊராட்சியில் இரட்டைக் குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஒன்றியம் ஆக்கூா் ஊராட்சியில் இரட்டைக் குளம் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஊராட்சித் தலைவா் சந்திரமோகன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டாா். மேலும் ஊராட்சிக்குள்பட்ட கலைஞா் சாலை, உடையாா் கோவில்பத்து, வடக்குத்தெரு இணைப்பு சாலை, பஞ்சாக்கை சாலை உள்ளிட்ட பகுதிகளில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் டாக்டா் பாலகிருஷ்ணன், ஊராட்சித் துணைத் தலைவா் சிங்காரவேலு, ஊராட்சி செயலாளா் முருகானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.