முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா பரிசோதனை முகாம்

திருக்கடையூா் அருகே பிள்ளைப்பெருமாள் நல்லூா் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

திருக்கடையூா் அருகே பிள்ளைப்பெருமாள் நல்லூா் ஊராட்சியில் கரோனா பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி செயலாளா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், சுகாதார மேற்பாா்வையாளா்கள் வெங்கடேசன், ஜெயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.