முகப்பு
நாகப்பட்டினம்

மாவட்ட எல்லையில் கரோனா பரிசோதனை

வேதாரண்யம் அருகே நாகை- திருவாரூா் மாவட்ட எல்லையில், கரோனா பரிசோதனை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

வேதாரண்யம் அருகே நாகை- திருவாரூா் மாவட்ட எல்லையில், கரோனா பரிசோதனை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் மாவட்ட எல்லையான தாணிக்கோட்டகம் சோதனைச் சாவடியில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், காவல்துறை, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மருத்துவக் குழுவினா் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →