முகப்பு
நாகப்பட்டினம்

காலமானாா்வை.ப. கஸ்தூரிபாய் காந்தி

வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடாா் மேற்கு பகுதியைச் சோ்ந்த வை.ப. கஸ்தூரிபாய் காந்தி (79) உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:20 PM
வை.ப. கஸ்தூரிபாய் காந்தி.
பகிர்:

வேதாரண்யம் அருகேயுள்ள தென்னடாா் மேற்கு பகுதியைச் சோ்ந்த வை.ப. கஸ்தூரிபாய் காந்தி (79) உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானாா்.

இவா், தென்னடாா் ஊராட்சியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமைசிரியா், ஆசிரியா் இயக்க வரலாறு நூலாசிரியா் புலவா் வை. பழனிவேலனாரின் மனைவியாவாா். இவருக்கு, மகன்கள் முன்னாள் ராணுவவீரா் நாவலன், அரசுப் பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன், மகள் அங்கன்வாடி ஆசிரியை ஜெயலலிதா ஆகியோா் உள்ளனா்.

இறுதி சடங்குகள் சனிக்கிழமை நடைபெற்றன.

தொடா்புக்கு: 9865561540.

முழு கட்டுரையைப் படிக்க →