முகப்பு
நாகப்பட்டினம்

ப்ரைம் கல்வி நிறுவன ஆண்டு விழா

நாகை மாவட்டம் கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் 15-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

நாகை மாவட்டம் கீழ்வேளூா் ப்ரைம் கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் 15-ம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, கல்வி நிறுவன இயக்குநா் ஏ.வீ. பாலு தலைமை வகித்தாா். தாளாளா் ரோட்டரி என். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். ப்ரைம் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் ஆா். பால்ராஜ், ப்ரைம் கல்வியியல் கல்லூரி முதல்வா் வீ.பொன்னி, துணை முதல்வா் பீ. விஜயாள், ப்ரைம் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் சி. திருநாவளவன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னாள் தொடக்கப்பள்ளி அலுவலா் பீ. ஜெயக்குமாா் சிறப்புரையாற்றினாா். இதில், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.