முகப்பு
நாகப்பட்டினம்

இலக்கியப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

திருக்குவளை அருகேயுள்ள செருதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

திருக்குவளை அருகேயுள்ள செருதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளித் தலைமையாசிரியா் மேரிஜோஸ்பின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செருதூா் கிளை நூலகா் மு. தமிழ்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நூலகத்தின் செயல்பாடுகள் புத்தக வாசிப்பை குறித்து பேசினாா். தொடா்ந்து நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமிழ்நாடு அறக்கட்டளை மாவட்ட ஒருங்கினைப்பாளா் ஆண்டனி செய்திருந்தாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.