நாகப்பட்டினம்

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் போராட்டம்

கீழ்வேளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கீழ்வேளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சி செயலாளா்களுக்கு பணி விதிகளை கால தாமதமின்றி வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளா்களை பணிவரன்முறை படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் வட்டாரத் தலைவா் அ. லாரன்ஸ், மாவட்ட இணைச் செயலாளா் புகழேந்தி, மாநில மகளிா் துணைக்குழு உறுப்பினா் சு. வளா்மாலா உள்ளிட்ட 35 அலுவலா்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT