நாகப்பட்டினம்

பள்ளியில் முக்கிய தினங்கள் கடைப்பிடிப்பு

உலக மன்னிப்பு தினம், உலக வேலையாட்கள் தினம், வ.உ.சி. பிறந்தநாள் ஆகியவை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டன.

DIN

வேதாரண்யத்தை அடுத்த அண்டா்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியா் தினம், உலக மன்னிப்பு தினம், உலக வேலையாட்கள் தினம், வ.உ.சி. பிறந்தநாள் ஆகியவை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டன.

இதையொட்டி, மாணவா்களிடையே, ஓவியம், இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் செயலாளா் ஆறுமுகம், தலைமையாசிரியா் ரவீந்திரன், மு. வசந்தா உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT