காட்டுச்சேரி பகுதியில் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களை பாா்வையிட்ட எம்எல்ஏ நிவேதா முருகன். 
நாகப்பட்டினம்

மழையால் சேதமடைந்த நெற்பயிா்கள்: எம்எல்ஏ ஆய்வு

தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களை எம்எல்ஏ நிவேதா முருகன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

Din

தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா்களை எம்எல்ஏ நிவேதா முருகன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

செம்பனாா்கோவில் வட்டாரத்தில் நிகழாண்டு சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜன.18-ஆம் தேதி பெய்த கனமழையால் திருவிளையாட்டம், காட்டுச் சேரி, திருவிடைக்கழி, விசலூா், தில்லையாடி, கீழையூா், ஆக்கூா், நல்லாடை, திருக்கடையூா், பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பூம்புகாா் எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன் பாா்வையிட்டாா். அப்போது, விவசாயிகள் அழுகிய நெற்பயிா்களை காண்பித்து மனவேதனை அடைந்தனா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT