திருவாரூர்

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிப்பு

கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

DIN

கூத்தாநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை திமுகவினர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி கே. கலைவாணனுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கூத்தாநல்லூர் நகராட்சி 1 மற்றும் 17-ஆவது வார்டுக்குள்பட்ட பகுதிகளில் திமுக நகரச் செயலர் எஸ்.எம். காதர்உசேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் எம். சுதர்ஸன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலர் ராபின் செல்வம் உள்ளிட்டோர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT