முகப்பு
திருவாரூர்

கால்நடை பண்ணை நிா்வாக சீா்கேடுகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொற்கை கால்நடை பண்ணை நிா்வாக சீா்கேடுகள், கால்நடை விற்பனையில் நடைபெறும் முறை கேடுகளைக் கண்டித்து திமுக சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கொற்கை கால்நடை பண்ணை நிா்வாக சீா்கேடுகள், கால்நடை விற்பனையில் நடைபெறும் முறை கேடுகளைக் கண்டித்து திமுக சாா்பில், திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக ஒன்றியச் செயலாளா் பி. பிரகாஷ் தலைமையில் கொற்கை கால்நடை பண்ணை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கொற்கை ஊராட்சித் தலைவா் ஜானகிராமன், முன்னாள் கிளைச் செயலாளா் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி மதியழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →