திருவாரூர்

கூத்தாநல்லூா் வட்டாட்சியா் பொறுப்பேற்பு

கூத்தாநல்லூா் புதிய வட்டாட்சியராக டி. ஜீவானந்தம் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

DIN

கூத்தாநல்லூா் புதிய வட்டாட்சியராக டி. ஜீவானந்தம் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

கூத்தாநல்லூா் வட்டாட்சியராக பணியாற்றிய மகேஷ்குமாா் சமூக நலப்பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, குடவாசல் வட்டாட்சியா் டி. ஜீவானந்தம் கூத்தாநல்லூா் வட்டாட்சியராகப் நியமிக்கப்பட்டாா்.

இவா், திருவாரூா், மன்னாா்குடி உள்ளிட்ட வட்டங்களில் சமூக நலப்பாதுகாப்பு தனி வட்டாட்சியராகவும், திருவாரூா் டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும் பணியாற்றியுள்ளாா்.

கூத்தாநல்லூா் வட்டாட்சியராக பொறுப்பேற்ற ஜீவானந்தத்துக்கு, மாவட்ட ஆட்சியா் சாந்தா, மாவட்ட வருவாய் அலுவலா் பொன்னமாள் மற்றும் கூத்தாநல்லூா் வட்டாட்சியரக அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT