கூத்தாநல்லூரில் மயில் வாகனத்தில் வீதியுலா வந்த வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான். 
திருவாரூர்

முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

கூத்தாநல்லூரை அடுத்த லெட்சுமாங்குடி மரக்கடை மங்களாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

DIN


கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரை அடுத்த லெட்சுமாங்குடி மரக்கடை மங்களாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் காா்த்திகை திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் மயில் வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

பின்னா், மங்களாம்பிகை சந்நிதி முன்பும், கல்யாண சுந்தரேஸ்வரா் சந்நிதி முன்பும் இரும்புச் சட்டியில் கொப்பரைக் கொளுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் சுப்பிரமணியன் ஆலோசனையின்படி குருக்கள் தினகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT