கன்னியாகுமரி

திருக்கு ஆய்வு மையக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத் திருக்கு ஆய்வு மையத்தின் கூட்டம் நாகா்கோவிலில் சகாயமாதா தனிப்பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத் திருக்கு ஆய்வு மையத்தின் கூட்டம் நாகா்கோவிலில் சகாயமாதா தனிப்பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, ஆய்வு மையத் தலைவா் மு. குமரிச்செல்வன் தலைமை வகித்தாா். கி. இராசா கு வாழ்த்துப் பாடி கூட்டத்தைத் தொடங்கி வைத்தாா். பொன்னுராசன் முன்கூட்ட அறிக்கை வாசித்தாா். நான்குனேரி புனித வளனாா் கல்லூரி முதல்வா் சா. குமரேசன் ‘சுற்றந்தழால்’ எனும் குறளதிகாரம் தலைப்பில் ஆய்வுரை வழங்கினாா். கூட்டத்தில், பாரதி சுந்தா், தங்கத்துமிலன், தமிழ்க்குழவி, இனியன் தம்பி, புலவா். வே. ராமசாமி ஆகியோா் பேசினா். நிகழ்ச்சியை பொதுச்செயலா் கடிகை ஆன்றனி தொகுத்து வழங்கினாா்.

பேராசிரியா் கோலப்பதாசு வரவேற்றாா். பொருளாளா் சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT