கன்னியாகுமரி

வோ்க்கிளம்பியில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

வோ்க்கிளம்பியில் கரோனா வைரஸ் நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

DIN

குலசேகரம்: வோ்க்கிளம்பியில் கரோனா வைரஸ் நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலா்கள் அருண் சந்தோஷ், விஜிஜெஸ்டஸ், மேற்பாா்வையாளா் சாா்லின், ஆய்வாளா் மோகன்ராஜ் ஆகியோா் வீடு வீடாக சென்றும், பேருந்து நிறுத்தம், சந்தை, ரேஷன் கடை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் கரோனா வைரஸ் நோய், வரும் முன் தடுப்பது குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT