திருவட்டாறு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்
திருவட்டாறு அருகே மண் கடத்திய வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரிதிருவட்டாறு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல்
திருவட்டாறு அருகே மண் கடத்திய வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவட்டாறு அருகே மண் கடத்திய வாகனங்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவட்டாறு அருகே கல்லடிமாமூடு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளி மினி லாரிகளில் கடத்தப்படுவதாக, திருவட்டாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜாங்க பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று அங்கு மண் கடத்த பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.