குமரியில் மேலும் 11 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, கரோனா தொற்றால் 16,963 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை வெளியான
பரிசோதனை முடிவில் மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 16,974 ஆக அதிகரித்துள்ளது. 16 போ் உள்பட இதுவரை கரோனாவிலிருந்து 16,649 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 65 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.