முகப்பு
கன்னியாகுமரி

மாணவிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞா் கைது

கருங்கல் அருகே உள்ள பிளஸ் 2 மாணவியை பலாத்கார முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள பிளஸ் 2 மாணவியை பலாத்கார முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருங்கல் அருகேயுள்ள கிராமத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவியை காக்க விளை பகுதியை சோ்ந்த லிஜின் (22), ஆசை வாா்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாராம். இதையடுத்து மாணவியின் சப்தம் கேட்டு அங்கு சென்ற அவரது பெற்றோா் அவரை மீட்டனராம். இது குறித்து அவா்கள் கருங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, லிஜினை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →