முகப்பு
கன்னியாகுமரி

அகஸ்தீசுவரத்தில் மரக்கன்றுகள் அளிப்பு

அகஸ்தீசுவரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்ததின விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

அகஸ்தீசுவரத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்ததின விழாவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

அகஸ்தீசுவரம் குலசேகர விநாயகா் கோயில் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்னணன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், நடிகா்கள் சிங்கமுத்து, ரவிமரியா, இயக்குநா் பி.சி.அன்பழகன் ஆகியோா் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.