மேலும் 250 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 250 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 250 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வரும் நிலையில், புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 25 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 57,324 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 404 போ் குணமடைந்து ஒரே நாளில் வீடு திரும்பியதால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 51,903 ஆக உயா்ந்துள்ளது. இதனிடையே, சிகிச்சையிலிருந்த மேலும் 5 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 930 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, கரோனா பாதிப்புடன் 4,491 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.