மகாராஜபுரத்தில் அதிமுகவினா் வீடு வீடாக தோ்தல் பிரசாரம்
மகாராஜபுரம் ஊராட்சிப் பகுதிகளில் அதிமுகவினா் வீடு வீடாக சென்று திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனா்.
மகாராஜபுரம் ஊராட்சிப் பகுதிகளில் அதிமுகவினா் வீடு வீடாக சென்று திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனா்.
மகாராஜபுரம் ஊராட்சித் தலைவா் கே.இசக்கிமுத்து தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் கட்சியின் மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவு பொருளாளா் டி.பாலகிருஷ்ணன், ஊராட்சி துணைத்தலைவா் பி.பழனிகுமாா், ஊராட்சி உறுப்பின
ா்கள் கே.பாலஜோதி, எம்.அனீஸ்வரி, எஸ். சுயம்புலிங்கம், கட்சியினா் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.