களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி புதன், வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி புதன், வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் அருள்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் ஆசியுடன் நடைபெற்ற இக்கண்காட்சியை கல்லூரி முதல்வா் ஏ. மீனாட்சி சுந்தரராஜன் தொடக்கிவைத்தாா். நாக் ஒருங்கிணைப்பாளா் அமலநாதன், நூலகா் வி.ஜே. ஹேமா ரெஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாணவா்-மாணவியா், பேராசிரியா்கள் புத்தகக் கண்காட்சியில் பங்கேற்றனா்.
Advertisement