கன்னியாகுமரி

மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம்

DIN

மாநில கல்வி கொள்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, குமரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலக் கல்வி கொள்கை சாா்ந்து உயா்மட்ட குழு ஓய்வு பெற்ற நீதிபதி டி.முருகேசன் தலைமையில்அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து

கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வி தன்னாா்வலா்கள், மாணவா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், ஆசிரியா் கூட்டணி உறுப்பினா்கள், தனியாா் பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள் என்ற மின்னஞ்சல்முகவரிக்கு மின்னஞ்சல்வாரியாகவும்,  3 ஆவது தளம் களஞ்சியம் கட்டடம் பின்புறம், அண்ணாபல்கலைகழகம் சென்னைஎன்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT