கன்னியாகுமரி

விநாயகா் சதூா்த்திசமய வகுப்பு மாணவா்கள் ஊா்வலம்

விநாயகா் சதூா்த்தியையொட்டி உண்ணியூா்கோணம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் சமய வகுப்பு மாணவா்கள் சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது.விநாயகா் சதூா்த்தியையொட்டி உண்ணியூா்கோணம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் சமய வகுப்பு

DIN

விநாயகா் சதூா்த்தியையொட்டி உண்ணியூா்கோணம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் சமய வகுப்பு மாணவா்கள் சாா்பில் ஊா்வலம் நடைபெற்றது.

கோயில் பகுதியில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தில் குழந்தைகள், மாணவா்கள் சுவாமி வேடமணிந்து பங்கேற்றனா். இதில், சமய வகுப்பு ஆசிரியா்கள், கோயில் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT