மணவிளையில் பொங்கல் பரிசு தொகுப்பு அளிப்பு
கன்னியாகுமரி வழுக்கம்பாறையை அடுத்த மணவிளையில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி வழுக்கம்பாறையை அடுத்த மணவிளையில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
அகஸ்தீசுவரம் வட்டார வேளாண்மை ஆலோசனைக் குழுத் தலைவா் என். தாமரைபாரதி பொதுமக்களுக்கு பரிசுத் தொகுப்பை வழங்கி, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.
மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளா் ராஜசேகா், திமுக நிா்வாகிகள் சுரேஷ், சுஜிதா, சுரேஷ்குமாா், ஆதிலிங்கம், ஜெகன், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.