கன்னியாகுமரி

முள்ளங்கனாவிளையில் கிராம விவசாய முன்னேற்றக் குழு கூட்டம்

கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளையில் கிராம விவசாய முன்னேற்றக் குழு கூட்டம் நடைபெற்றது.

DIN

கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளையில் கிராம விவசாய முன்னேற்றக் குழு கூட்டம் நடைபெற்றது.

கிள்ளியூா் வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு முள்ளங்கனாவிளை ஊராட்சித் தலைவா் பிரபா தலைமை வகித்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் நவநீதா முன்னிலை வகித்தாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளிராகினி உயிா் உரங்களின் பயன்கள் குறித்து பேசினாா். இதில், வேளாண்மை அலுவலா் சஜிதா சுஜி கேமலின், துணை வேளாண்மை அலுவலா் பாபு, ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT