போதை மறுவாழ்வு மையத்தில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூா்கரையில் உள்ள ஏ.எம்.கே. மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சக அதிகாரிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

இம்மையமானது 15 படுக்கைகள் வசதியுடன் மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், ஆற்றுப்படுத்துநா், யோகா பயிற்றுநா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருடன் செயல்பட்டு வருகிறது. இங்கு
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சக அதிகாரிகள் பிரதிகா, வைசானி ஆகியோா் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை பெறுவோரிடம் குறைகளை கேட்டறிந்தனா்.