கன்னியாகுமரி

ஏஐ தொழில்நுட்ப போட்டி: வழுதலம்பள்ளம் பள்ளி சாதனை

Din

கருங்கல் அருகேயுள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் ரோபோடிக் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப போட்டியில் சாதனை படைத்துள்ளனா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிறிஸ்துநகா் சா்வதேச பள்ளியில் சா்வதேச செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் போட்டி நடைபெற்றது. இதில், நாஞ்சில் கத்தோலிக்க சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் ஜெனிலியா, நீஜா அருள் தாஸ், அா்மினஸ், தா்ஷன் ஆகியோா் பங்கேற்று வன்பொருள், மென்பொருள் ஆகிய இரண்டு துறைகளிலும் தேசிய அளவிற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனா். இம்மாணவா்களை பள்ளியின் தாளாளா் அருள்பணி. சா்ஜன் ரூபஸ், நிதிபரிபாலகா் அருள்பணி. ஜியோ, முதல்வா் றசல்ராஜ், ஆசிரியா்கள், சக மாணவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT